திருமதி. நளினி ராஜ்குமார்

நளினி ராஜ்குமார்

தோற்றம்: 24 பெப்ரவரி 1963 - மறைவு: 20 செப்டம்பர் 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா-சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நளினி ராஜ்குமார் அவர்கள் 20-09-2024  வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற P. V. நடராஜா (Physics ஆசிரியர்-மகாஜனக் கல்லூரி) அவர்களின் அன்பு மகளும், 

வரதன் (இலண்டன்), உஷா (மெல்போர்ன்), நந்தினி (இலண்டன்) ஆகியோரின்  அன்புச் சகோதரியைம் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல் - குடும்பத்தினர்

    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2024 04:00)