Mrs. Nalini Sivanathan

Nalini Sivanathan

Date of Birth: 12 October 1962 - Deceased: 23 December 2023

யாழ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும்,ரொரன்றோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவரும் முன்னாள மகாஜனக் கல்லூரி ஆசிரியையுமான திருமதி. நளினி (ரதி) சிவநாதன் அவர்கள் 23-12-2023ம் திகதி சனிக்கிழமை அன்று ரோரன்றோ, கனடாவில்  காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (வரைகலை ஆசிரியர், மகாஜனாக் கல்லூரி), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற நாகமுத்து, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற நாகமுத்து சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
மிராளினி, சிமிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்செனறவர்களான பவானந்தன், வசுமதி, தாரணி, சசிகலா, சூரியகலா (ராணி), சிறீகாந்த் மற்றும் நிர்மலா (இந்திரா, அவுஸ்திரேலியா), மேகலா (பாமா,பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற சத்தியேஸ்வரி மற்றும் இராசநாயகம், கிருபாதரன், கதிர்காமநாதன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்றவர்களான யோகநாதன், பத்மநாதன் மற்றும் யோகமலர் (பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சாந்திநாதன், கதிர்காமநாதன் மற்றும் சோதிநாதன் (நோர்வே), காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் சந்திரமலர் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் டிசம்பர் 30ம் திகதி சனிக்கிழமை காலை 11:00 மணிமுதல்
பிற்பகல் 3:00 மணிவரையும் டிசம்பர் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிமுதல் 10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham ல் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் காலை 10:30 மணிமுதல் பிற்பகல் 12:30 மணி வரையும் அதே மண்டபத்தில் இடம்பெறும். 
 
பின்னர் தகனக் கிரியைகள் பிற்பகல் 1:30 மணிக்கு இல  4570 Yonge Street,Toronto ல் அமைந்துள்ள Forest Lawn Crematorium ல் இடம்பெறும்
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 

தகவல்:-  குடும்பத்தினர்

VISITATION:-

Saturday, 30th  December, 2023   11:00 AM - 3:00 PM
Sunday, 31st  December, 2023      9:30 AM - 10:30 AM
 
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1
 
SERVICE:-
 
Sunday, 31st December, 2023      10:30 AM - 12:30 PM
 
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1
 
CREMATION & WITNESSING:-
 
Sunday, 31st  December  2023  at  1:30 PM 
Forest Lawn Crematorium
4570 Yonge Street,
Toronto ON M2N 5L6

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2023 04:32)