Mrs. Nalini Sivasothy

Nalini Sivasothy

Date of Birth: 26 November 1958 - Deceased: 20 August 2026

யாழ். வதிரி கற்பூரவளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நளினி சிவசோதி அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கற்பூரவளவு பாலகிருஷ்ணராஜா - கமலாதேவி தம்பதியினரின் மகளும்,

சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும்,

ரவி, ராஜன், சாந்திராஜா, யசோதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாமிலிக்காவின் பெரியம்மாவும்,

லக்‌ஷனா, வியஜ் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்..

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கற்பூரவளவு, வதிரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2026 00:00)