Mr Nallaiah Varatharajan
Deceased: 20 April 2020
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா வரதராஜன் அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் நல்லையா இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி செல்லப்பா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவஈஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கோபி, விக்டர், வரணியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வரதராணி அவர்களின் அருமைச் சகோதரரும்,
பாரதிதாசன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மயூரன், திவ்யா, திவாஸ்கர் ஆகியோரின் தாய் மாமனும்,
இமான்(Iman), ரெமி(Remy), லுட்மிளா(Ludmila), றொக்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிரேயா, ரன்விர், சைன், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ரதி – மனைவி
Mobile : +33 65 224 5927
Mobile : +33 95 461 2135
கோபி – மகன்
Mobile : +33 61 788 1618
வவா – சகோதரி
Mobile : +49 213 127 5485
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2020 03:48)
