Mrs. Nalliah Alagamma

Nalliah Alagamma

Date of Birth: 14 December 1938 - Deceased: 17 May 2025

யாழ். மாரீசன்கூடல் இளவாலையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லையா அழகம்மா அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று நோர்வேயில் சாந்தமடைந்தார்கள்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா (ஆசிரியர் - தாவடி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீ சிவதாஸ், நிற்குணம் மற்றும்

முருகதாஸ், கங்காதரன், பத்மநாதன், வசந்தினி, வரதன் ஆகியோரின் அன்பான தாயும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-06-2025 புதன்கிழமை அன்று காலை 9:00 முதல் Helsfyr Gravlund Kapell இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் Alfaset Gravlund இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2025 04:00)