Mrs. Nallaiya Arokkiyam

Nallaiya Arokkiyam

Date of Birth: 14 February 1943 - Deceased: 31 July 2026

யாழ். பொற்பதி, குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நல்லையா ஆரோக்கியம் அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல்ப்பிள்ளை - மாகிறட் தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு துணைவியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மரியம்மா, சவரிமுத்து, சரஸ்வதி, மரியநாயகம், புலேந்திரன் மற்றும் கமலா, ரோசறி, ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, துரைச்சாமி, கத்தரீன்னம்மா ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற செல்வராணியின் சின்னம்மாவும்,

மல்லிகா, தேவன், இராசகிளி, காலஞ்சென்ற கலெக்டர், கமலா, நேசம், ரதன், மங்களா, மஞ்சுளா, ராசகுலம், ராதிகா ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்,

ராணி, வனிதா, மணிஸ்ரார், வசந்தா, மரியாம்பிள்ளை, சாந்தமரியா, பிறேமாவதி, அன்ரன் ஜெயக்குமார், விஜி, வடிவு, ஜெயநாதன், கஜசினி, கவிதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிறேமினி, பற்றீசியா, மாலினி, பிரதீபன், சாந்தவிஜயா, ரசினா, காலஞ்சென்ற ரஜிபாலா, ரகுவரன், ரஜிபா, ரஜிகலா, ரஜிந்தா, அலோசினி, அஜந்தன், அனுஷா, அசோக், றெமிதா, றெமித், விஜித், றொசான், தினேஸ், றொசாந்தி, தினுக்குமார், றொக்சன், ஜெனிஸ்ரன், ஜெனிஸ்ரலா, ஜெனிஸ்ரிகா, ஜென்சிகா, றஸ்வின், றதுசன், றோடி, றிசானா, கனிபா ஆகியோரின் பேத்தியும்,

ஜெய்சி, அனெற் (ஷோபா), ஜெர்லின், ஜெரிக் ஜெனனி, ஜெனோ, ஜெனிசியா, ஜெறிஷன், டினு, டிலக்‌ஷி காலஞ்சென்ற டினுஷா, நிதர்சனா, அபூர்வன், நிது, றொய்சன், திசான், ஜெரிசா, ஜெபிசன், ஜெஸ்வின், ஜெஸ்விதா, றித்திக், நிஸ்விதா, ஆறிஸ், அக்‌ஷியா, டிவானா, பிரத்திகா, நிச்சு, நிவிஸ், நிவிஷா, அக்‌ஷே, ஆருஷ், ஆரா, றிஷான், றித்து, அஷ்மிதா, அமீரா, றியான், லவீன், மீரா, றியா, டிரோஷியா, அதீரன் ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.

அன்னாரது இறுதியாத்திரை 05-08-2026 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பொற்பதி குடத்தனையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9.00 மணியளவில் பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் பொற்பதி புனித சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/08/2026 00:00)