திரு. நல்லையா பத்மநாதன்
(ஓய்வுபெற்ற பொறியியலாளர் - வீதி அபிவிருத்தி அதிகார சபை)
தோற்றம்: 10 ஏப்ரல் 1951 - மறைவு: 17 அக்டோபர் 2024
யாழ். நுணாவில் மேற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா பத்மநாதன் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா-சிவபாக்கியம் தம்பதியினரின் புத்திரனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்-இராஜபூபதி தம்பதியினரின் மருமகனும்,
புஸ்பவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,
கலைவாணி, விசாலினி, சிந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரேமகாந்தன் (கணக்காளர்-இலண்டன்), Dr. மயூரன் (சிரேஷ்ட விரிவுரையாரள்-பொறியியல் பீடம் யாழ் பல்கலைக்கழகம்), கிந்துஜன் (குடிசார் பொறியியலாளர்-Mildura City Council Australia) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தருண், மவிரா, கிறிசி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற கைலைநாதன், சற்குணநாதன், ஆனந்தேஸ்வரி, அற்புதநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
புஸ்பராணி, ஞானறஞ்சி, நவீந்திரன், சிவசோதி, சுதாதரணி, துளசி ஆகியோரின் மைத்துனரும்,
பாஸ்கரமூர்த்தி, யோகலிங்கம் ஆகியோரின் சகலனும்,
Dr. நிமலன், Dr. கஜந்தன், கஜிதா, சபேசன், சதீசன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அசோக், கோபியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரதன், லக்ஷ்மன், அஜானி, விசாகன், கல்யாணி, துயோசரணி, கவிஷன், பவதி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-10-2024 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் நுணாவில் மேற்கில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
