Mr. Nallaiya Tharmabalan
(முதன்மை ஊழியர், ஜீவ ஒளி மிஷன், வயாவிளான்)
Date of Birth: 23 August 1949 - Deceased: 17 November 2025
யாழ். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், V.C லேன் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா தர்மபாலன் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமைஅன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயமலர் மற்றும் இந்திராணி (எஸ்தர்) ஆகியோரின் ஆசைக் கணவரும்,
குமரேஸ்வரி, இராஜேஸ்வரி, விஜயகுமரன், விஜயராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மனோகரன், குலரஞ்சினி, கஸ்தூரி, காந்திமலர், தர்மராசா, காலஞ்சென்ற ரமணிதேவி, ரஞ்சினிதேவி, மங்கையற்கரசி ஆகியோரின் மைத்துனரும்,
நிறோஜி, நிலோஜி, மகிழன், துசாந்தி, விமலகாந், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜன், கௌதமன், யதுஷன், விதுஷன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற ஜெயசுதா, ஜெயப்பிரியா, ஜெயமாலினி, மலர்மதி, பார்த்தீபன், தேவகி, வாகீசன், ராதை, யூட், லூட்ஸ், சகாயினி, செரோமி, துவாரகா, மௌலி, றுக்குமணன், மேனகா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் நல்லடக்கத்திற்காக இராச வீதியில் உள்ள உரும்பிராய் பரி. இம்மானுவேல் ஆலய சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
