Mr. Nalliah Thurairajah

(உதவி நிறைவேற்று அலுவலர்)

Nalliah Thurairajah

Date of Birth: 15 September 1947 - Deceased: 31 March 2025

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா துரைராஜா அவர்கள் 31-03-2025 அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், நல்லையா (சைவத்தார்) - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதன் - கனகம்மா தம்பதினரின் அன்பு மருமகனும்,

சியாமளாதேவி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

அருளினியின் (துசி) பாசமிகு தந்தையும்,

சஜீவனின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை, மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு, சரஸ்வதி, நடராசா மற்றும் பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி, புஸ்பவதி, விஜயதேவி, புனிதமலர், காலஞ்சென்ற தர்மலிங்கம், பாலசிங்கம், சூரியகலா, விஜயராணி, சிவநாதன், சிதம்பரேஸ்வரி, காலஞ்சென்ற லோகநாதன் (அப்புளி), பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருபாகரன், சிவகரன், பிரேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சதானந்தன், இதயமலர், வல்புரம் ரதீஸ்வரி, யோகநாதன், சுசிலா, ஓங்காரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்

காலஞ்சென்ற பத்மநாதன் - மாலினி (கோண்டாவில்) தம்பதியினரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-04-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:0 மணியளவில் North Toronto Crematorium Inc (2 Stalwart Industrial Drive, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Our deepest condolences to your family."
- Vimaleswary Duraisamy (Canada, 02/04/2025 04:58)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2025 04:00)