திருமதி நல்லம்மா கணபதிப்பிள்ளை
தோற்றம்: 01 நவம்பர் 1930 - மறைவு: 19 ஆகஸ்ட் 2019
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்நதார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி தம்பாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,
கணபதிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
குமாரவேல்(கனடா), குகதாஸ்(பிரான்ஸ்), குணேஸ்வரி(கனடா), யோகதாஸ்(பிரான்ஸ்), கலைச்செல்வி(கனடா), கண்ணதாஸ்(கனடா), முரளிதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சறோயினிதேவி(கனடா), மேரி இவோன்(பிரான்ஸ்), தர்மகுலசூரியன்(கனடா), பத்மாவதி(பிரான்ஸ்), ஸ்ரீதர்(கனடா), சாந்தினி(கனடா), கலைமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மனோன்மணி, பகவதி, காலஞ்சென்றவர்களான நடராஜா, சாம்பசிவம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாஹீசன், Dr. Anitha, சிந்தியா, தாட்ஷாயினி, வெங்கடேஷ், மிதுலா, வியாஷர், சுபாங்கி, ராகவி, துவாரகன், சாய்ஹரன், சாய்ஷரன், கிற்ஸ்ரி, Dr. Inderjit, றியாம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Jasmin, Hanna, Mila, Ajayan, Suriya ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 21 Aug 2019 5:00 PM - 9:00 PM Thursday, 22 Aug 2019 7:00 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction Thursday, 22 Aug 2019 7:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction Thursday, 22 Aug 2019 10:00 AM - 10:30 AM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
குமாரவேல் - மகன் +1416 292 1444
செல்வி - மகள் : +1 647 572 0245
கண்ணன் - மகன் : +1 647 229 9730
முரளி - மகன் : +1 647 808 9902
யோகதாஸ் - : +33 66 201 9986
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
