திருமதி. நல்லம்மா சின்னத்தம்பி
தோற்றம்: 01 ஆகஸ்ட் 1925 -
மறைவு: 30 நவம்பர் 2020
யாழ். இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா சின்னத்தம்பி அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிந்தாமணி நாகராஜா (கொழும்பு) மற்றும் புவனேஸ்வரி பத்மநாதன்(புனிதம் - கனடா) ஆகியோரின் சிறிய தாயாரும்,
தையல்நாயகி(அளவெட்டி), கைலைநாதன்(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்(கனடா), விமலநாதன்(ஐக்கியஅமெரிக்கா), காலஞ்சென்ற கோபாலநாதன்(கனடா), விக்கினராஜா(ஜேர்மனி), கலாவதி(அவுஸ்திரேலியா), அருந்ததி(சோதி- லண்டன்), அருணகிரிநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகசுந்தரம், சாந்தநாயகி, பாலயோகினி, நிர்மலா, கமலநாயகி, திலகராஜன், கலைவண்ணன், நந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
தினேஷ், புங்கவி, டிசாந்த், சங்கவி, பிரிட்னி, அருண், அனந்தினி, வினுஷகன், சின்மயன், சிந்துரன், சிவகாமி, ஆருண்யன், அங்கர்ஜன், அனோஜன், பைரவி, ரமணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தியா, கீரன், கேஷவ், ஏய்ஸ் ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:- சோதி(மகள்)
தொடர்புகளுக்கு:-
சோதி - மகள் Mobile : +44 782 515 3149 (London)
Phone : +44 208 662 5643 (London)
விமலநாதன்( மகன்) +1 904 514 9322 (Florida)
கலைவண்ணன் - மருமகன் Mobile : +44 779 523 2932 (London)
Mrs. Nallammah Sinnathamby, who was born in Mullanai, Ilavalai, Jaffna and lived in Alaveddy and London, passed away and was embraced by God on Monday, 30 November 2020.
She is the beloved daughter of the late Mr. and Mrs. Kandiah and Aatchipillai,
Beloved wife of the late Mr. Kanapathipillai Sinnathamby (Teacher),
Step Mother of late Chinthamani Nagarajah and Puvaneswary Pathamanathan(Punitham – Canada).
Ever loving mother of Thaiyalnayaki (Alaveddy), Kalainathan (Australia), Shanmuganathan (Canada), Vimalanathan (USA), the late Gopalanathan (Canada), Vignarajah (Germany), Kalavathy (Australia), Arunthathi (Sothi; London) and Arunagirinathan (London),
Loving mother in law of Shanmugasundaram, Shanthanayaki, Balayogini, Nirmala, Kamalanayaki, Thilagarajan, Kalaivannan and Nandini,
Affectionate grandmother of Dinesh, Pungavi, Dishanth, Sangavi, Britney, Arun, Ananthini, Vinushan, Chinmayan, Chinthuran, Sivakami, Aarunyan, Angarjan, Anojan, Bairavi and Ramana,
Dearly loving great grandmother of Diya, Keeran, Keshav and Ayes.
We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.
Information provided by:- Sothi (Daughter)
Contact:-
Sothi (Daughter) M: +44 782 515 3149 (London)
P: +44 208 662 5643 (London)
Wimalanthan(Son) M: +1 904 514 9322 (Florida)
Kalaivannan (Son in law) M: +44 779 523 2932 (London)
www.tamilthakaval.org