யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் நல்லம்மா அவர்கள் 26-05-2021 புதன்கிழமி அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
யமுனாராணி, சத்தியபாமா, சிறிகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வேந்திரன், வரதறாயன், சிரிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முருகானந்தம், சிவானந்தம், அருளானந்தம், பரமானந்தம், சத்தியானந்தம், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிமல்றாஜ், சசிரேகா, சங்கீதா, றாஜ்குமார், அனுஷா, விபுவுன், கிரித்திகா, வித்தகன், கஜிபன், லக்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please call the contact numbers below to make appointments.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Live streaming link: Live Memorial Services
Monday, 31 May 2021 5:00 PM - 8:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு:-
Live streaming link: Live Memorial Services
Tuesday, 01 Jun 2021 9:00 AM - 11:00 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை:-
Tuesday, 01 Jun 2021 11:00 AM - 12:00 Noon
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்:-
Tuesday, 01 Jun 2021 12:00 Noon
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு:-
பாமா - மகள் Mobile : +1 647 404 9736
கலா - மகள் Mobile : +1 647 535 1385
றாஜ் - பேரன் Mobile : +1 416 454 9865
அனுஷா - பேத்தி Mobile : +1 647 261 2359
றேகா - பேத்தி Mobile : +1 437 991 1971
லக்சி - பேத்தி Mobile : +1 647 466 3993
யமுனாராணி - மகள் Mobile : +1 437 245 8345
www.tamilthakaval.org
"Deepest sympathy "
- Sangar Alsl (Canada , 30/05/2021 14:01)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2021 06:15)

