திரு. நல்லநாதன் ஜீவராசா (போடர்)

நல்லநாதன் ஜீவராசா (போடர்)

மறைவு: 16 ஜூலை 2025

யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்து (Sage weg 3,9242-Oberuzwil- S.G) வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. நல்லநாதன் ஜீவராசா அவர்கள் 16-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு.திருமதி நல்லநாதன் தம்பதியினரின் மகனும்,

வதிரி, சேதாத்தை வளவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி (CTB) - பொன்னம்மா தம்பதியினரி மருமகனும்,

சாந்தமலர் (சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

தவமலர் (கனடா), சூரியகுமார் (இலண்டன்), இராசகுமார் (சுவிஸ்), புஸ்பமலர் (சுவிஸ்), காலஞ்சென்ற சிவமலர், வசந்தமலர் (ஜேர்மனி), சுஜீதா (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-07-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் Crematorium St-Gallen (Hätterenstrasse 10 9000 St. Gallen) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2025 04:00)