Mr. Nallappa Reddiyar Pushparaj

Nallappa Reddiyar Pushparaj

Date of Birth: 15 February 1953 - Deceased: 20 December 2024

நானுயா-வங்கி ஓயாவைப் பிறப்பிடமாகவும், கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லப்பரெட்டியார் புஷ்பராஜ் அவர்கள் 20-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இந்தியா - திருச்சி மாவட்டம் பெரமங்கலம் கிராமத்தினை பிறப்பிடமாகாக் கொண்ட காலஞ்சென்ற நல்லப்பரெட்டியார்-நல்லம்மா தம்பதியினரின் மகனும்,

திருச்சி மாவட்டம் ஆதனூர் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட நல்லப்பரெட்டியார்-சிவகாமு தம்பதியினரின் மருமகனும்,

அன்னகாமு அவர்களின் அன்புக்கணவரும்,

அருண் பிரகாஸின் (கனடா) பாசமிகு தந்தையும்,

கீர்த்தனாவின் (கனடா) மாமனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை (இல-31A, ரொசிட்டா தேசிய வீடமைப்புத்திட்டம், கொட்டகலையில்) உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,கொட்டகலை கொமர்ஷல் மின்மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2024 05:00)