Mr. Nallappa Redyar Rengarajan
(Ravi Jewellers (Pvt) Ltd ஸ்தாபகர்)
Date of Birth: 03 September 1931 - Deceased: 13 November 2025
இந்தியா - ஏழூர்பட்டியைப் பிறப்பிடமாகவும், இல-307/5, ஜோர்ஜ் ஆர் டீ சில்வா மாவத்தை, கொழும்பு -13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லப்ப ரெட்டியார் ரெங்கராஜன் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லப்ப ரெட்டியார் - நல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராமசாமி ரெட்டியார் - சிவகாமு அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ருக்மணி அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
சீனிவாசகம் (தேவி ஜீவலர்ஸ் (தனியார்) நிறுவனம்), சுலோஜனா, காலஞ்சென்றவர்களான ராமானுஜம், சிவகாமு அம்மாள், சீதாலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
அருள்மொழிதேவி, ஜெயதேவன், தேன்மொழி, மலர்விழி, சசிகலா, உதயாராணி, மகேஸ்வரன், சுசிலாதேவி, சாந்தா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சபாபதி, சரோஜா, ரெங்கராஜன், ராம்கோபால், ராமஜெயம் (பொபி ஜீவலர்ஸ்), தங்கராஜ் (யூனிகியூ எண்டபிரைசஸ்), லதா, வெங்கடராஜ், கிரிஸ்டோபர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்தச் செல்லப்பட்டு, பொரளை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
