திருமதி. நல்லப்ப ரெட்டியார் சிவகாமு

நல்லப்ப ரெட்டியார் சிவகாமு

தோற்றம்: 10 ஆகஸ்ட் 1940 - மறைவு: 10 ஆகஸ்ட் 2024

ஹட்டன்-கொட்டகலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லப்ப ரெட்டியார் சிவகாமு அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமாள் ரெட்டியார்-லட்சுமி அம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி ரெட்டியார்-பொன்னம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

இந்தியா-திருச்சி மாவட்டம் ஆதனூர் கிராமத்தினைப் பிறப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற நல்லப்ப ரெட்டியார் அவர்களின் அன்பு மனைவியும்,

நல்லுசாமி ரெட்டியார், காலஞ்சென்ற காமட்சி அம்மாள் ஆகியோரின் சகோதரியும்,

அன்னகாமு, சரோஜா, சிவராஜ் ரெட்டியார் (NCJ ஜீவலர்ஸ் & பவுண் புரோக்கர்ஸ், கொழும்பு-02) ஆகியோரின் தாயாரும்,

புஸ்பராஜ் ரெட்டியார் (கொட்டகலை), தர்ஷினி ஆகியோரின் மாமியாரும்,

அருண் பிரகாஷ் (கனடா), கிருஷ்ணதயாள், சஜீவ் பிரசாத் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-08-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

36/3/1, பெரெய்ரா லேன், 

வௌ்ளவத்தை, கொழும்பு-06.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/08/2024 04:00)