Late. Nallasamy Selvarani

Nallasamy Selvarani

Date of Birth: 13 May 1964 - Deceased: 27 July 2025

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், கனடா - Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நல்லசாமி செல்வராணி அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லசாமி - கண்ணகை தம்பதியினரின் அன்பு மகள் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 முதல் பார்வையும், இறுதிக்கிரியையும் Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada) இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் உடலம் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/07/2025 04:00)