திரு நல்லதம்பி ஆனந்தராஜா (தோழர் ராசா)

(மத்திய குழு உறுப்பினர் - ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF))

நல்லதம்பி ஆனந்தராஜா (தோழர் ராசா)

தோற்றம்: 27 மார்ச் 1969 - மறைவு: 28 ஏப்ரல் 2024

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், 64D, Poer House Road யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி ஆனந்தராஜா அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2024 04:00)