திரு. நல்லதம்பி சிவபாலன் (கிருபால்)
மறைவு: 16 ஆகஸ்ட் 2025
யாழ். காரைநகர் சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும், சிதம்பரமூர்த்தி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சிவபாலன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
கருங்காலியை சேர்ந்த முத்துதம்பி - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தனபாலன், ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
