Mr. Nallathambi Sivapalan

Nallathambi Sivapalan

Deceased: 16 August 2025

யாழ். காரைநகர் சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும், சிதம்பரமூர்த்தி கேணியடியை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சிவபாலன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

கருங்காலியை சேர்ந்த முத்துதம்பி - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வள்ளியம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற தனபாலன், ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2025 04:00)