Mr. Nallathamby Ilagupillai

Nallathamby Ilagupillai

Date of Birth: 21 July 1943 - Deceased: 13 January 2025

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Hamm - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி இலகுப்பிள்ளை அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - அன்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதி - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

தனிஸ்குமார், சசிகலா, விஜயகுமார், சங்கீதா, சுரேஸ்குமார், ரமேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகிலா, தங்கேஸ்வரமூர்த்தி, அன்பழகி, தியாகயோகன், பபிதா, கிளொடியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனிசிகா, கிருசன், திவியா, தர்சிகா, நிசாலினி, பவினயா, அனுஜா, திவானி, பவதாரணி, சாமினி, பிரித்தி, ஆர்த்திக், ஹரிஸ், றித்திக், அமிறிற்றா, சயன், அலாயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

முத்தம்மா, காலஞ்சென்ற கனகலிங்கம், யோகேஸ்வரி, ரெத்தினசிங்கம், காலஞ்சென்ற சபாரெத்தினம், துரைராஜா, விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவலிங்கம், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, ஈஸ்வரி, கமலேஸ்வரி, சொர்ணம்மா, அமிர்தலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், நாகலிங்கம், வசந்தகுமாரி, காலஞ்சென்ற மங்கயற்கரசி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சபாபதி, மங்கையற்கரசி, பரமேஸ்வரி, தவமணி, ரெத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 - 6:00 மணி வரையும், 18-01-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 - 4:00 மணி வரையும் Kommunaler Friedhof Herringen Nord (Lünener Str. 104, 59077 Hamm, Germany) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-01-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2025 05:00)