வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்

வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்

தோற்றம்: 02 செப்டம்பர் 1927 - மறைவு: 06 ஜூலை 2021

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பத்மநாதன் அவர்கள் 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிதரன் (பிரித்தானியா), கீதாஞ்சனா (கனடா), சிறீஸ்காந்தரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. சாந்தினி, Dr. கிறிஷாந்தா, Dr. கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கரட்ணம், இராஜநாயகம், நேசமணி, கனகமணி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காயத்ரி, கிரிஷான், மயூரன், திரிஷ்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  கிரிதரன்- மகன்
 
தொடர்புகளுக்கு:-
 
கிரிதரன் - மகன் Mobile : +44 798 320 2244
கிரிதரன் - மகன் Mobile : +94 71 160 5050
கீதா - மகள் Mobile : +1 613 827 7229
சிறீ - மகன் Mobile : +61 41 617 7928

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/07/2021 00:47)