திரு. நல்லதம்பி சற்குணநாதன் (செல்வன்)
மறைவு: 12 பெப்ரவரி 2025
யாழ். உரும்பிராயை கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சற்குணநாதன் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி - அன்னபூரணம் (கிளி அக்கா-கனடா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் - திருவிடமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கெளரி அவர்களின் அன்பு கணவரும்,
ஷ்ரிவன், சிந்துஐன், சுஜிவன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
நற்குணானந்தன் (ராசன்- ரொன்றோ), சுகிர்தா (வன்குவர்), கவிதா (ரொன்றோ) ஆகியோரின் அன்பு சசோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரையும், 17-02-2025 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
