Mr Nallathamby Selvarathinam

Nallathamby Selvarathinam

Deceased: 17 November 2019

மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் சோறன்பற்று பளையை வசிப்பிடமாகவும் 3ஆம் குறுக்குத்தெரு, பருத்தித்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி செல்வரத்தினம் 2019.11.17 அன்று இறைபதம் அடைந்துள்ளார்.


அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி - மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,

பரமேஸ்வரி (சின்னக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

நகுலேஸ்வரி (சுவிஸ்), கீதா (பிரான்ஸ்), ராதிகா, ரேகா (பிரான்ஸ்), அசோக் (சுவிஸ்), ரேணுகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

Benhard Scarpetti (சுவிஸ்), பிரபாகரன் (பிரான்ஸ்), விக்னேஸ்வரன் (CTB), ஸ்ரீகாந்தரூபன் (பிரான்ஸ்), முகுந்தன் (லண்டன்), சாளினி (சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

றொக்சன், றொபினா, பிரஜித், பிரஜீனா, கீர்த்தி, சானுஜன், சஜீவ், சனோச், றொசின், அஜின், நவீன், அர்விந், கார்ஸ், மதுரிகா, தசினா, தசியா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (20.11.2019) புதன்கிழமை அவரது மகளின் இல்லத்தில் (3ஆம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை) இடம்பெற்று அன்னாரது பூதவுடல் முற்பகல் 10.00 மணியளவில் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கோரியடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

3 குறுக்குத்தெரு,
பருத்தித்துறை.

தகவல்:- குடும்பத்தினர் 
 
தொ.பே: +94 77 875 9616

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2019 03:12)