திரு நல்லதம்பி செல்வத்துரை

(இளைப்பாறிய உயர் நீதிமன்றப் பதிவாளர்)

நல்லதம்பி செல்வத்துரை

தோற்றம்: 17 டிசம்பர் 1926 - மறைவு: 27 மார்ச் 2026

யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு தெஹிவளையைவதிவிடமாகவும் கொண்ட திரு நல்லதம்பி செல்வத்துரை அவர்கள் 27-03-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி முத்து தம்பதியரின் அன்பு பாசமிகு புத்திரனும்,
 
சாவித்திரி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
சிவம், சுப்பிரமணியம்  ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
Dr சு.செல்வரஞ்சினி, செ.திருச்செல்வன்(P.U.C. Institute T.A Construction Services) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
Dr செ.சுப்பிரமணியம், Dr சிவகுமாரி B.Sc(R/T Muslim College Colombo -04) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
கார்த்திகா, தர்ஷிகா, கமிலஸ் பிரயானந், அருளினி( Lead Engineer -H2 Compute), சுஜித்(Lead Engineer - EPIC lanka)  ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்  அஞ்சலிக்காக 29-03-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல்  வைக்கப்பட்டு பிற்பகல் 2:00 மணியளவில் கிரியைகள் இடம்பெற்று  மாலை 4:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

14/3A,Waidya Mawatha
Off Waidya Road, Dehiwala
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் திருமதி. சாந்தினி மகாதேவா குடும்பம்"
- Thivya (Sri Lanka, 29/03/2026 09:14)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2026 19:04)