திருமதி. சிவகாமி நல்லதம்பி

சிவகாமி நல்லதம்பி

தோற்றம்: 06 ஏப்ரல் 1933 - மறைவு: 25 பெப்ரவரி 2022

யாழ். கரவெட்டி கிழக்கு தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி 1ம் யூனிற், கரவெட்டி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிவகாமி அவர்கள் 25-02-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரேசு நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

தவமலர் (சுவீடன்), காலஞ்சென்ற குலவீரசிங்கம் (குலம்), தேவராஜா (மணி - கனடா), வாசுகி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரஞ்சோதி (சுவீடன்), மாலினி (கனடா), தயாளினி (கனடா) மகாதேவன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதாசினி, கபிலன், லக்சியா, லக்‌ஷன், லக்ஸ்மன், ஜெனீபா, ஜெனார்த்தன், சந்தியா, நிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரவிந்தராம், சாகித்யன், சாருதி, ஆருத், அர்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 27 February 2022       6:00 PM - 9:00 PM
Monday, 28 February 2022      12:30 PM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 28 February 2022       1:00 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Monday, 28 February 2022       3:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
 
 
 
 

Mrs. Sivahamy Nallathamby, who was born in Thallaiyapulam, Karaveddy East, Jaffna, and lived in Mallaavi -Unit 1, Mullaithivu and Karaveddy, and later in Brampton, Canada, passed away peacefully in Canada, and was embraced by God on Friday, 25 February 2022. 

She is the beloved daughter of the late Veerakathy and Theivanai.

Beloved wife of the late Kathiresu Nallathamby.

Ever loving mother of Thavamalar (Sweden), Kulaveerasingam (Kulam) (deceased), Thevarajah (Mani – Canada) and Vasuki (Canada).

Loving mother in law of Paranchothy (Sweden), Malini, Thayalini and Mahadevan (all of Canada).

Affectionate grandmother of Suthashini, Kapilan, Lakshiya, Lakshan, Lakshman, Jenipha, Jenarthan, Santhiya and Nila.

Dearly loving great grandmother of Aravintharam, Sahithyan, Saruthi, Aruth and Arsha.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:    The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2022 13:26)