திருமதி. நல்லையா அன்னபாக்கியம்
தோற்றம்: 11 ஏப்ரல் 1944 - மறைவு: 20 செப்டம்பர் 2023
யாழ் அச்சுவேலி பத்தமேனி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும் கனடா (Scarborough) ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபாக்கியம் நல்லையா அவர்கள் 20-09-2023ம் திகதி புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பெரியதம்பி, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, கதிராசி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
நல்லையா ஆவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தகுமாரி (சாந்தா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீரஙகநாதன் (N S R Logistics, ஆவரங்கால்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சஷானா, பிரவிநி ஆகியோரின் பாசமிகு அன்புப் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, மகேந்தரம், தவேந்திரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாக்கியம், சிவசம்பு, சுந்தரம்பிள்ளை, நாகேந்திரம், சோதிப்பிள்ளை, பொன்னம்பலம், சரஸ்வதி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு:-
25-09-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று 5:00 PM 00 - 9:00 PM மறுநாள் 26-09-2023ம் திகதி செவ்வாய்கிழமை காலை 8:00 AM - 10:00 AM ஆகிய இரண்டு நாட்களும் பார்வைக்கு வைக்கட்பட்டு பின்னர் 26-09-2023ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 AM மணி தொடக்கம் 11:00 AM கிரியைகளும், தகனமும் நடைபெறும்.
நடைபெறும் இடம்:-
Ajax Crematorium & Visitaion Centre
384 Finley Ave, Ajax ON L1S 2E3, Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2023 01:35)
