Mrs. Nalliah Gnanammah
Date of Birth: 19 March 1940 - Deceased: 19 January 2024
யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், மீசாலை, புளியம்பொக்கனை, உருத்திரபுரம், Markham கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லையா ஞானம்மா அவர்கள் 19-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, சுவாமிநாதன், தனலட்சுமி மற்றும் இரத்தினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநேசன், நாகேஸ்வரி, நகுலேஸ்வரன், நாகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாக்கியநாதன், ஜமுனா, மகாதேவி, ஜீவறோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வெற்றிவேலு, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிராஜ், தனுசியன், சஜீபன், கிரிஜன், அகிலன், சர்மிளா, கீர்த்திகா, நிதர்சன், சுருதி, நிதுர்சன், நிதுர்சா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவாா்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
