திருமதி நல்லையா கமலாதேவி

நல்லையா கமலாதேவி

தோற்றம்: 05 நவம்பர் 1947 - மறைவு: 24 ஜூன் 2026

யாழ். நவக்கிரியை ப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கமலாதேவி அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
 
நல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
விஜியலட்சுமி(இலங்கை ), பாஸ்கரன்(இலங்கை ), விஜியராணி(பிரான்ஸ்), விஸ்ணுகுமார்(பிரான்ஸ்), விஸ்ணுராசா (இலங்கை ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
ஜெகநாதன்(இலங்கை ), மாலதி(இலங்கை ), சபேசன்(பிரான்ஸ்), கௌரிபரம்(பிரான்ஸ்), வனஜா (இலங்கை ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான பரராசலிங்கம், அன்னலட்சுமி, திருநாவுக்கரசு மற்றும் தங்கவேலு(இலங்கை ), விசாலாட்சி(இலங்கை ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
அனுஜா - அஜித்குமார்(பிரான்ஸ்), சுமன்(பிரான்ஸ்), துசா - ஜெயனன்(பிரான்ஸ்), சுமதி- கிரிசாந்(பிரான்ஸ்), சுவர்ணா -ஜனக்ஸ்(பிரான்ஸ்), நகுலன்(பிரான்ஸ்), தர்சன், கேசினி(இலங்கை ), சஞ்சீபன்(பிரான்ஸ்), தர்சிகா - நிசோ(பிரான்ஸ்), கேதீஸ்(இலங்கை ), நிக்சிகா (இலங்கை ), நிகாசன்(இலங்கை ), நிகேசன்(இலங்கை ) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
சிறிசாந்(பிரான்ஸ்), அபிசாந்(பிரான்ஸ்), ஆருசன்(பிரான்ஸ்), கவின், கஷ்வின், அக்சயன்(பிரான்ஸ்), ஆதிரன்(பிரான்ஸ்), அகர்வீன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும்
ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/06/2026 02:00)