திருமதி. நல்லையா சொர்ணம்மா

நல்லையா சொர்ணம்மா

தோற்றம்: 10 அக்டோபர் 1942 - மறைவு: 18 ஏப்ரல் 2026

இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், தாவடி வடக்கு காளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சொர்ணம்மா நல்லையா 18.04.2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா, சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் மூத்த  பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, நாகம்மமா தம்பதியரின் அன்எபு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா (சின்க்கிளி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாலசிங்கம், சோதியம்மா, பரஞ்சோதி, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் (துரை), சொர்ணலிங்கம்(குஞ்சு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நித்தியகலா (கலா), குமுதினி (கிரிசா), காலஞ்சென்ற மாலினி மற்றும் றஜனி (தா), காலஞ்சென்றவர்களான வதினி, பிரகலாதன் மற்றும் தர்சலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், மற்றும் மனோகரன், காலஞ்சென்ற ஆனந்தராஜா மற்றும் கோகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆர்த்திகா-சுவாஸ், அர்ச்சனா, மதுராங்கன், கஜானி-பிரதீபன், பிரசாந்-சாரா, காயத்ரி-சியாம், அருண், அபிரா-மயூரன், சருண், லக்ஷா, லிதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டியானா, விஹாஸ், அனாமிகா, கிஸோத்ரா, டிஷாந், இனியாள், அகல்வன், இதழ்யா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-04-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

ஆசாரி ஒழுங்கை, காளி கோவிலடி,
தாவடி வடக்கு, கொக்குவில்


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2026 15:07)