திரு. நல்லையா தேவேந்திரா
தோற்றம்: 23 டிசம்பர் 1956 - மறைவு: 09 ஆகஸ்ட் 2021
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லையா தேவேந்திரா அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி(கொக்குவில் கிழக்கு, பொற்பதிறோடு) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜித்திரா, மிஜித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்டர் அவர்களின் அன்பு மாமனாரும்,
மகேந்திரன்(இலங்கை), சாந்தினி(இலங்கை), மதி(கனடா), காலஞ்சென்ற ரவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலசிங்கம்(கனடா), செல்வகுமார்(கனடா), ராஜசிங்கம்(லண்டன்), சுகிர்தா(லண்டன்), செல்வேந்திரம்(லண்டன்), செல்வரஞ்சிதம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோயி, என்சோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming link: Click Here
www.tamilthakaval.org
