திரு நமசிவாயம் கிருஷ்ணசாமி

நமசிவாயம் கிருஷ்ணசாமி

தோற்றம்: 06 டிசம்பர் 1937 - மறைவு: 08 ஆகஸ்ட் 2020

யாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் கிருஷ்ணசாமி அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம் நமசிவாயம், நமசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
வேலுப்பிள்ளை செல்லத்துரை(வேயன்னா மாஸ்டர்), செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

தினேஷ்(கனடா), சாந்தினி(கனடா), யமுனா(கனடா), மாலா(பிரித்தானியா), ராஜன்(யோஷ்-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகிதா(கனடா), சுதர்சன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோட்னி, ஹேஸல், அமரா, அகில் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, நடராஜபிள்ளை(கனடா), பரமேஸ்வரி(கனடா), இந்திராணி(கனடா), துரைசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா, கௌரி, காலஞ்சென்ற இராசசுந்தரம், நிர்மலா(ஜெமைமா), பாரதி, சண்முகம், சிவம்,பவா, தவதேவி, தேவன், தேவி, தவராஜா, ஆனந்தன், ராசாத்தி, பேபி, குஞ்சு, வடிவேல், சுதா, விஜி, தயாளன், துளசி, குட்டி, பூமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம், சத்தியபாமா, காலஞ்சென்ற பரிமளாதேவி, ருக்குமணிதேவி, பத்மினிதேவி, பத்மாதேவி, பாலகிருஷ்ணன், காந்திமதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், ரமேஷ், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பார்த்திபன்(பாபு), நிர்மலன், நிர்மலா, நேரா ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 13 Aug 2020 5:00 PM - 8:00 PM
Friday, 14 Aug 2020 5:00 PM - 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Saturday, 15 Aug 2020 11:30 AM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை சனிக்கிழமை அன்று குடும்பதினரோடு மட்டுமே நடைபெறும்

தொடர்புகளுக்கு:-
 
ராஜன்(ஜோஷ்) - மகன்
Mobile : +1 416 821 3674

தினேஷ் - மகன்
Mobile : +1 437 886 5286

துரைசிங்கம் - சகோதரர்
Mobile : +1 416 960 1696

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/08/2020 06:33)