திரு நமசிவாயம் தில்லைவாசன்

(முன்னாள் ஊழியர், மானிப்பாய் பரிஷ் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்)

நமசிவாயம் தில்லைவாசன்

மறைவு: 07 பெப்ரவரி 2020

மண்டைதீவு 6 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் உடுவில் தெற்கு யாமாச்சந்தி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் தில்லைவாசன் 07.02.2020 வெள்ளிக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் - மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் அன்னபூபதி தம்பதிகளின் மருமகனும்,

சிவகுமாரியின் அன்புக் கணவரும்,

கைலாசவாசன், றஞ்சினிதேவி, சிறிகந்தவாசன் ஆகியோரின் சகோதரரும்,

திவியா (சுகாதார அமைச்சு - வடக்குமாகாணம்), யனார்த்தனன் (ஜேர்மனி),
மிதுஷா (யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), கரிகரன், திவியறஞ்சித் (கல்வியற் கல்லூரி,
அட்டாளைச் சேனை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வைகுந்தனின் (கனடா) மாமனாரும்,

சிவபாலன் ஜேர்மனி), காலஞ்சென்ற இராமநாதன், சந்திரலேகா, காலஞ்சென்ற வினோதினி, வதனி, சாந்தி, கமலாதேவி, கோகிலவதனி, செல்வகுமார், தர்மகுலராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.02.2020) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

உடுவில் தெற்கு, யாமாச்சந்தி,
மானிப்பாய்.

தகவல்: குடும்பத்தினர். 
+94 77 883 6860

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2020 05:25)