Mr. Namasivayam Ambalavanar
Date of Birth: 09 May 1959 - Deceased: 13 October 2026
யாழ். காரைநகர் கள்ளித்தெரு தங்கோடையைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி காரைநகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. நமசிவாயம் அம்பலவாணர் 13-10-206 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா, சசிகலா (மென்பொருள் பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜிதரன் (வேல் முருகன் ரேடேர்ஸ்), செந்தூரன் (பிரதேசசபை உறுப்பினர், காரைநகர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யோகேஸ்வரி, நாகேந்திரன், விக்கினேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரி-1-10---ன் அன்புச் சகோதரனும்,
விஸ்வராசா, சிவகௌரி, காலஞ்சென்ற கனகலிங்கம், தர்சினி, சுப்பிரமணியம், லீலாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அவநீஷ், ஆதினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 992 1112
www.tamilthakaval.org
