திரு நமசிவாயம் அமுதசாகரன்
தோற்றம்: 21 ஏப்ரல் 1941 - மறைவு: 07 பெப்ரவரி 2019
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Los Angeles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் அமுதசாகரன் அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் ராஜநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
கந்தையா ராமநாதன், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நீட்டா அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, கௌஷிகன், அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தயாநிதி, ஆனந்தசாகரன், ஞானசாகரன், யோகசாகரன்,
காலஞ்சென்றவர்களான அருள்சாகரன், கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தில்ராஜ், சாய்சங்கரி, சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தோஷ், காலஞ்சென்ற ஜெய்ராம், உமா, ஜோதிகா, தேவிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
• Sunday, 10 Feb 2019 3:00 PM - 4:00 PM
• Hollywood Forever Cemetery 6000 Santa Monica Blvd, Los Angeles, CA 90038, USA
கிரியை:
• Sunday, 10 Feb 2019 4:00 PM - 5:00 PM
• Hollywood Forever Cemetery 6000 Santa Monica Blvd, Los Angeles, CA 90038, USA
தகனம்
• Sunday, 10 Feb 2019 5:00 PM
• Hollywood Forever Cemetery 6000 Santa Monica Blvd, Los Angeles, CA 90038, USA
தொடர்புகளுக்கு
Neeta
• Mobile : +1 562-221-2885
Geetha
• Mobile : +1 562-412-7317
Kausi
• Mobile : +1 562-405-1289
Aravinthan
• Mobile : +1 610-213-4102
www.tamilthakaval.org
