யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் கந்தையா அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வடிவாம்பிகை (அம்பிகா) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஜன், நிரந்தரி, Dr. Andrew (அர்ஜுன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. Amanda அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, புஸ்பராணி மற்றும் யோகமங்களம், பாக்கியலட்சுமி, இராதாமணி, இரவீந்திரன் (Maruthi Money Exchange) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருணகிரிநாதன், தியாகராசா, காலஞ்சென்ற கணேசபிள்ளை, ஞானபண்டிதன், சிவநிதி, காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை, காவேரியம்மா மற்றும் சிறீனிவாசன், காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்றவர்களான ஸ்ரீவிசாகராஜா, மாதவாம்பிகை மற்றும் Dr.ஸ்ரீஜெயராஜா, சாரதாம்பிகை, காலஞ்சென்ற யசோதராம்பிகை, ஸ்ரீகணேசராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆயா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-03-2025 வியாழக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 14-03-2025 வௌ்ளிக்கிழமை காலை 9:30 - 10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் புகழுடல் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

