திரு. நமசிவாயம் முத்துலிங்கம்

நமசிவாயம் முத்துலிங்கம்

மறைவு: 27 ஜூலை 2025

யாழ். பண்ணாகத்தைச் சேர்ந்த திரு. நமசிவாயம் முத்துலிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் பாபுஜி, சஜீவன் (சிறைச்சாலை உத்தியோகத்தர்), சங்கீதா (உதவி பிரதேச செயலர்), நிரோஜன் (பொலிஸ் உத்தியோகத்தர்), கார்த்திகா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2025 திங்கட்கிழை அன்று அன்னாரது பண்ணாகத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2025 04:00)