திருமதி நமசிவாயம் புவனேஸ்வரி வயது 75
தோற்றம்: 06 மார்ச் 1944 - மறைவு: 04 பெப்ரவரி 2020
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், தண்ணீர்தாழ்வு கட்டுவன், சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் புவனேஸ்வரி அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
மாப்பாணர் புதுநாச்சியார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுரேஸ்குமார்(Lippstadt), ராஜ்குமார்(Bern), ஜீவகுமார்(Cazis), ரஜினி(Frankfurt), ஜெயக்குமார்(Kassel), நளினி(Stuttgart), செந்தில்குமார்(Stuttgart) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலைமகள், கோமதி, குமுதினி, காலஞ்சென்ற பிரபாகரன், தர்ஷினி, செல்வநிகேதன், காஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், இராசையா, நடராஜர், சிவலோகம், ஆசைப்பிள்ளை, சாவித்திரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்தியா, சரண், லக்ஷி, கீர்த்திகா, எழில், நிரூபன், நிவேதா, சஞ்ஜீத், சயந்த், சஜித், ஜீவித் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பிரஜித், சௌமி, சாருஜன், அனோஜன், நிவியன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 05 Feb 2020 11:30 AM - 1:00 PM 3:00 PM - 5:00 PM
Evang. Pfarramt Kirchenstutz
Kirchenstutz 2, 7430 Thusis, Switzerland
கிரியை:-
Thursday, 06 Feb 2020 2:00 PM - 6:00 PM
Friedhof Chur Fürstenwald
Fürstenwaldstrasse 90, 7000 Chur, Switzerland
தொடர்புகளுக்கு:-
ராஜ்குமார் - மகன் Mobile : +41 77 988 0056
ஜீவகுமார் - மகன் Mobile : +41 76 814 3957 Phone : +41 81 651 3957
ஜெயக்குமார் - மகன் Mobile : +49 17 67 662 2597
செந்தில்குமார் - மகன் Mobile : +49 17 52 38 1622
நளினி - மகள் Mobile : +49 15 21 411 8898
ரஜினி - மகள் Mobile : +49 15 21 867 1442
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2020 04:25)
