திரு. நமசிவாயம் சிவகுமார்

நமசிவாயம் சிவகுமார்

தோற்றம்: 15 ஜூலை 1960 - மறைவு: 09 ஆகஸ்ட் 2021

காரைநகர் கள்ளித்தெரு தங்கோடையை பிறப்பிடமாகவும்,  ASC முன்பாக உடையார்கட்டு வடக்கு  உடையார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் சிவகுமார் அவர்கள் 09-08-02021ம் திகதி திங்கட்கிழமை  இறைபதம் அடைந்தார்.

 
அன்னார் காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும்சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
சிவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,
 
கஸ்தூரி,கணநாதன் (கொமர்ஷல் வங்கி, முள்ளியவளை),கணபாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சாம்பவியின் (கிராம அலுவகர்-101) அன்பு மாமனாரும்,
 
சிவமணி, சிவராசகுமார் (கனடா),சிவஞானகுமார் (லண்டன்), சிவனருட்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
நாகரட்ணராஜா, நிர்மலாதேவி (கனடா), வத்சலா (லண்டன்), அரியமலர் (ஆசிரியர்-காரைநகர் வியாவில் சைவ வித்தியாலயம்), தவராசா(ஆசிரியர்-புத்தூர் ஸ்ரீ சோமாஸ் கந்த கல்லூரி), சிவரஞ்ஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ஜெயமாலினி, சிவநாதன் (நாதன் அரைக்கும் ஆலை -உடையார்கட்டு) ஆகியோரின் உடன்பிறவாத சகோதரரும்,
 
சிவரூபி,சோபிதா,ரேவதி,பாலகீர்த்தனா,கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கஜன்,ஜனனி,அங்கஜன்,அனந்தன்,ரஜீவன்,ரதீஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 10-08-2021ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக உடையார்கட்டு வடக்கு வெள்ளப்பள்ளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

விலாசம்:-
 
ASC முன்பாக உடையார்கட்டு வடக்கு 
உடையார்கட்டு

தொடர்பு இலக்கம்:-
 
+94 77 191 9330
+94 77 119 3421

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2021 14:52)