Mr Namasivayam Sundaramoorthy

Namasivayam Sundaramoorthy

Deceased: 09 February 2026

யாழ். கட்டப்பிராயை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டரங்க வீதியை வசிப்பிடமாக கொண்ட திரு நமசிவாயம் சுந்தரமூர்த்தி (விவசாயமன்னன்) 09.02.2026 திங்கட்கிழமை அன்று இறைபதமடைந்துவிட்டார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள், 12.02.2026 வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2026 21:25)