திருமதி. நமசிவாயம் தவமணிதேவி

நமசிவாயம் தவமணிதேவி

மறைவு: 04 நவம்பர் 2026

யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Trento, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நமசிவாயம் தவமணிதேவி அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்துவிட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வர்தமான் கனகசபை - விசாலாட்சி தம்பதியினரின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம் (பொலிஸ் சார்ஜன்ட்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

மோகன்ராஜ் (இலண்டன்), காலஞ்சென்றவர்களான புஷ்பராணி, யோகராணி (ஆசிரியை - இலண்டன்), சிறிஸ்கந்தராஜா மற்றும் சற்குணராணி (ஓய்வு நிலை அரச முகாமைத்துவ உதவியாளர் பதிவாளர் நாயகம் திணைக்களம், பத்தரமுல்ல), குலேந்திரராஜா (கனடா), ஜெயந்தராணி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,

கிருபா லக்ஷ்மி (இலண்டன்), திருஞான பாலன் (இலண்டன்), யாதவகுலசிங்கம் (முன்னாள் தபால் அதிபர்), ஹோப் (கனடா), உதயகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஞ்சை (இலண்டன்), மயூரி (இலண்டன், தீபன் (இலண்டன்), காலஞ்சென்ற சசிகரி, நர்மதா (இலண்டன்), ஜெயராம் (இலண்டன்), பாலதாஸ் (இலண்டன்), குகேஸ் (இலண்டன்), துவாரகா (தாதியர் உத்தியோகத்தர், வவுனியா பொது வைத்தியசாலை), துஷ்யந்தி, கலாநிதி (கனடா), விஜயசாயி (Health Entermology Officer, கனடா), காலஞ்சென்ற ஜேஆர் (கனடா), சண்சி (கனடா), றூசான் (கனடா), ஆகியோரின் அன்பு பேத்தியும்,

மாயா (இலண்டன்), இஷா (இலண்டன்), ஆருக்ஸா (வவுனியா), ஆயூஸி (கனடா), விக்டர் (கனடா) ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பராகம், குலசிங்கநாதன், நேசரத்தினம் மற்றும் பரிமளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை (கனடா நேரம்) Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-11-1026 திங்கட்கிழமை  காலை 8:00 - 9:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஜெயந்தராணி (மகள்):- +1 647 641 2684
குலேந்திரராஜா (மகன்):- +1 416 648 2054
மோகன்ராஜ் (மகன்):- +44 790 342 6591

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2026 00:00)