Mr. Namasivayam Thirunavukkarasu
Date of Birth: 04 October 1939 - Deceased: 07 November 2025
மலேசியா - Bentong யைப் பிறப்பிடமாகவும், காரைநகர், பயரிக்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் திருநாவுக்கரசு அவர்கள் 07-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் - வள்ளியம்மை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கந்தையா - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,
செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நடராசாவின் பாசமிகு சகோதரனும்,
பரமேஸ்வரன் மேதினி, நமசிவாயம், தயாபரன், பேரரசி, காலஞ்சென்ற கல்யாணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
தயாளினி, வைகுந்தநாதன், இதயகுமாரி, சுதர்சினி, அருளேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாரோஸ், பிரவீன், சோபிகா, நவீன், கஜீவன், தனுஜன், சுவேதகா, ஆதித், வருண், ஆன்யா, அரன், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
செல்வரத்தினம், வைத்திலிங்கம், சுந்தரம்மா, லோகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
