திரு நமசிவாயம் வில்வரெட்ணம் (கண்ணையா)

நமசிவாயம் வில்வரெட்ணம் (கண்ணையா)

தோற்றம்: 05 மே 1947 - மறைவு: 30 ஏப்ரல் 2020

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் வில்வரெட்ணம் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், நமசிவாயம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

சின்னையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலா அவர்களின் அன்புக் கணவரும்,

மதியழகன், மதிவதனி, காலஞ்சென்ற அன்பழகன், கலையழகன், வேலழகன், காலஞ்சென்ற சசியழகன், ஜெனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விஜயரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

றாகினி, காலஞ்சென்ற கணேசலிங்கம், சுதர்சினி(சுதா), கிறிஸ்ராதேவகி, வசுந்தரன்(வசந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
வசந்தன் - மருமகன் Mobile : +94 77 748 5932   
மனைவி Mobile : +94 76 867 99560   
மகன் Mobile : +44 744 531 4151  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2020 02:08)