Mr Nandagopal Shelliah

(Chartered Accountant, B.Phil, B.Com, B.A, Accountant for Ionic Hotels Ltd in London- UK, போக்குவரத்து சபை (CTB)- இலங்கை, சவரிமுத்து & சண்ஸ் இலங்கை, மாலைதீவு)

Nandagopal Shelliah

Date of Birth: 26 September 1949 - Deceased: 06 April 2020

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகோபால் செல்லையா அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று  லண்டனில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் ஈஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் ஆசைக் கணவரும்,

கோபிகா(Operational Manager at UCL counseling Service- London), சுஜீவன்(Investment Banker Deutsche Bank- London ), கார்த்திக்(IT Engineer- London ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரேந்திரா(Security Personnel- London), பிரியங்கா (Investment Banker JP Morgan Chase- London) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகேஸ்வரி, பரமேஸ்வரி, இராஜதுரை, பொன்மலர், அருமைதுரை, உருக்குமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பழனிப்பிள்ளை, ஜெயரட்ணம், குணரட்ணம், விஜயம், குமரேசன், மற்றும் தெய்வானை, இந்திராணி, விஐயராகவன், விஐயலட்சுமி, ஞானச்சந்திரன், உமாகாந்தன், மனோகரன், ஜெயந்தி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சசிதேவி, நளினி, சுமனா, சுகந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற சாந்தமலர், வசந்தமலர், குகதாசன், வதனி, இரவீந்திரன், நளினி, குமுதினி, ராகினி, சுதர்சினி, சிவயோகன், தவயோகன், சுபாசினி, விஜயா, விமலன், விபுல், விஜித்தா, விஜயேந்திரன், ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மசிறிராஜன், தர்மசிறிராணி, தமிழ்செல்வன், குலறஞ்சினி, சிறீதரன், ராகினி, தர்மினி, முகுந்தினி, சந்திரவதனி, இரஞ்சினி, சிவயோகன், தவயோகன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

அர்ஜுனன் அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 3.15 மணியளவில் லண்டனில் நடைபெறும். 
 
இவ்வறிவித்தலை அன்புடன் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
கோபிகா - மகள் Phone : +44 208 473 6575 Mobile : +44 794 038 9642   
சுஜீவன் - மகன் Mobile : +44 791 736 1773  Mobile : +44 743 578 1712   
வசந்தமலர் - மருமகள் Mobile : +94 77 183 6102  Mobile : +94 71 403 1929   
தர்மசிறிராஜன் Mobile : +1 905 872 0613   
விஜயலட்சுமி Mobile : +1 416 318 3272  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2020 01:16)