Mr. Nandeeswarar Veluppillai
(Professional Engineer, Building Inspector City of Markham, உரிமையாளர் Nanthee & Son’s building Inspector, கனடா இந்துமாமன்றச் செயலாளர், கனடா மகாஜனா OSA போசகர்)
Date of Birth: 18 January 1949 - Deceased: 27 June 2022
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான Dr.சபாரட்ணம் சிவஞானரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகரட்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவன் (Bell Canada), காலஞ்சென்ற வித்தகன், Dr. சித்தகன், Dr. விமுத்தன், Dr. பவித்ரா (Sandhurst Family Dental Clinic) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜபாலினி, சாந்தலதா, சுபாசினி, தயாளன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவஞானமலர், காலஞ்சென்ற பாக்கியலீலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெகஜெனனி, ஜெநார்த்தனகுமார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன்,சாந்தினி மற்றும் சிறிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,
அட்சயா, அகரன், ராஜி, கார்த்தி, மகி, மாறன், வேந்தன், காவியன், தீரன், டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
