Mrs. Nannithamby Muthupillai

Nannithamby Muthupillai

Date of Birth: 08 June 1933 - Deceased: 28 June 2026

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நன்னித்தம்பி முத்துப்பிள்ளை அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்., காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை நன்னித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், தயாசீலன், சாந்தநாயகி மற்றும் பத்மமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
தயாசீலன் கண்ணகி அவர்களின் அன்பு மாமியாரும்,
 
இலக்கியா அவர்களின் அன்புப் பாட்டியும்,
 
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை , செல்லத்துரை , சின்னம்மா , ஆறுமுகம் மற்றும் அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
பொன்னம்மா அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

நிகழ்வுகள்:-

பார்வை:-
Saturday, July 11, 2026 5:00 PM - 9:00 PM
 
Chapel Ridge Funeral Homr & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3r 5G1, Canada
 
பார்வை:-
Sunday, July 12, 2026  8:30 AM - 9:30 AM
 
Chapel Ridge Funeral Homr & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3r 5G1, Canada
 
தகனம்:-
Monday July 12 12:00 PM
 
North Toronto Crematorium 2,stalwart Industrial  Dr
Gormely, ON L0H, 1G0, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2026 02:31)