திரு. நன்னித்தம்பி தயாசீலன் (தயா)

நன்னித்தம்பி தயாசீலன் (தயா)

தோற்றம்: 09 டிசம்பர் 1959 - மறைவு: 20 ஜூலை 2021

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நன்னித்தம்பி தயாசீலன் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Scarborough Ontario வில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கனகசபாபதி, திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாந்தநாயகி, யோகசீலன், பத்மமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணகி அவர்களின் அன்புக் கணவரும்,

இலக்கியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கர்ணண், குணதர்சனா, காருண்யன், சிறீதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதிகா, லக்சயன், ஜசிகன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 15 Aug 2021 6:00 PM - 9:00 PM
Monday, 16 Aug 2021 8:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
 
கிரியை:-
 
Monday, 16 Aug 2021 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 16 Aug 2021 10:00 AM - 10:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-

கண்ணகி - மனைவி Mobile: +94 77 110 9786
முத்துப்பிள்ளை - தாய் Mobile: +1 416 297 8193
பத்மமலர் - சகோதரி Mobile: +1 416 297 8193
இலக்கியா - மகள் Mobile: +1 437 215 4442
காருண்யன் - மைத்துனர் Mobile: +1 416 318 1705
கர்ணண் - மைத்துனர் Mobile: +94 77 121 0648

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/07/2021 00:36)