திருமதி. நந்தகுமார் அமுதராணி (உசா)

நந்தகுமார் அமுதராணி (உசா)

தோற்றம்: 20 நவம்பர் 1969 - மறைவு: 19 ஜூன் 2021

யாழ். காங்கேசன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் அமுதராணி அவர்கள் 19-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பஞ்சவர்ணம் (ஊறணி சிவன் வெதுப்பகம் காங்கேசன்துறை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற குணலிங்கம் (துரை), சிறீராணி (பேபி) தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, ராஜேஸ்வரி (ஈஸ்வரி கார்ட்வேர்ஸ் ஸ்ரோஸ்- சுன்னாகம்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

நந்தகுமார் (Bobigny தமிழ்ச் சங்கத் தலைவர்) அவர்களின் அன்புத் துணைவியும்,

நிதர்சன், நிதர்ணியா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கேந்திரன் (வாசிங்ரன்- கனடா), பரமேந்திரன் (மிற்றன்- இலங்கை), கோகிலராணி (நிசா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயக்குமார்- சுமதி(பிரான்ஸ்), துரைநாயகம்(பிரான்ஸ்), சிவனேஸ்வரி, ஞானேஸ்வரி(இந்தியா), தர்சினி(கனடா), நளினி(இலங்கை), பிருந்தாபன், சிவராஜா ஆகியோரின் மைத்துனியும்,

நிதுர்ஷா, சுபிக்‌ஷா, தனுயா, அனுயா(பிரான்ஸ்), சுகிர்தா(கண்ணா), சுகிர்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரிய தாயாரும்,

ஜனனி, ஜினோசன், ஜதூஷன்(இந்தியா) ஆகியோரின் மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு:- Click Here
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 26 June 2021 3:00 PM - 4:00 PM
Sunday, 27 June 2021 3:00 PM - 4:00 PM
Tuesday, 29 June 2021 3:00 PM - 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Thursday, 01 Jul 2021 9:00 AM - 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
 
தகனம்:-
 
Thursday, 01 July 2021 11:30 AM - 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-

நிதர்சன் - மகன் Mobile: +33 65 920 9995
ஜெயக்குமார் - மைத்துனர் Mobile: +33 62 558 2302
வாசிங்ரன் - சகோதரன் Mobile: +1 613 363 3235
மணியழகன் - சகோதரன் Mobile: +94 76 595 2687
தேவர் - மாமா Mobile: +33 66 411 3378
நிசா - சகோதரி Mobile: +33 75 101 4486
செல்லப்பா செல்வநாயகி (பொன்பிள்ளை) - உறவினர் Mobile: +94 77 537 5826
மீற்றன் - சகோதரன் Mobile: +91 978 949 3802

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/06/2021 09:20)