Mrs. Nanthini Easwarapadcham

Nanthini Easwarapadcham

Date of Birth: 26 November 1955 - Deceased: 01 February 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மெல்போன் அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி ஈஸ்வர்பட்சம் (சபாநாதன்) அவர்கள் இன்று 01-02-2024ம் தகதி வியாழக்கிழமை காலமானார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

-----------------------------------------

 

Loving wife, Amma,Mother in law, Sister and Grandmother

We love you & we miss you dearly.

 

Funeral services to occur on :-

Monday, 5th February,2024, From 12:00 PM followed by Cremation at 2:00 PM

Held at:-

Cirrus Chapel

Bunurong Memorial Park

790 Frankston - Dandenong Rd

Dandenong South

Melbourne, Australia

www.tamilthakaval.org


"Dear Mr Easwarapatcham & Family Please accept our Heartfelt Condolences. I am very sorry to hear about your wife's death. Words cannot express. Loved and remembered every day. Rest in Peace. K.Kuhanesan & Mrs Kuhanesan No 4 Tanunda Close Scoresby Victoria 3179."
- Kuhanesan Kandasamy (Melbourne Australia, 05/02/2024 13:15)
"Please accept our deepest sympathies May her soul rest in peace "
- Asokumar Navaratnam  (Melbourne , 04/02/2024 17:26)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2024 11:04)