திருமதி. நந்தினி ஞானரட்ணம்

நந்தினி ஞானரட்ணம்

தோற்றம்: 02 அக்டோபர் 1971 - மறைவு: 17 பெப்ரவரி 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நந்தினி ஞானரத்தினம் அவர்கள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று Tronto வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு முத்தையா - யோகசுந்தரம் தம்பதியினரின் பாசமிகு நான்காவது புதல்வியும்,

காலஞ்சென்ற சிவஞானச்செல்வம் - மங்கையர்க்கரசி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

ஞானரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சங்கரி, சயந்தன், சிவானி  ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலாரஞ்சிதம், கலைச்செல்வி, சாந்தினி, ஞானவேல், ஜெயந்தினி, வேல்விழி, கதிர்வேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வரட்ணம், சிவரட்ணம், ஞானேஸ்வரி, செல்வக்குமாரி  ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் விபரம்:-

பார்வை:-

February 22, 2025 [5:30 PM 9:00 PM]

கிரியை:-

February 23, 2025  [9:30 AM - 12:00 PM]

Lotus Funeral and Cremation Centre,

121 Cityview Drive Toronto,

ON M9W 5A8.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2025 21:47)